
மலேசியாவில் கிறூஸ்துமஸ் விடுமுறை
வருகிற 25 டிசம்பர் கிறுஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மலேசியாவில் விடுமுறை அனுசரிக்கப்படுகிறது. இந்த விடுமுறை செவ்வாய்க்கிழமை அன்று வருவதால், பலரும் திங்கள் அன்று விடுப்பு எடுத்துக் கொண்டு, வெள்ளிக்கிழமையே, தங்கள் சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் அல்லது விடுமுறக்கு சென்று இருப்பார்கள். இன்று சனிக்கிழமை தலை நகரில்
பல சாலைகளில் வாகனம் குறைவாகவே தென்பட்டன.
இந்த விடுமுறைக் காலங்களில், கோலாலும்பூருக்கு வருபவர்களும்
உண்டு.
![]() |
| 21 டிசம்பர் 2018 வெள்ளிக் கிழமை அன்று ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் |
இந்த விடுமுறையில் நீங்கள் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
சன்வேயில் குளிக்க ஆசையா ? 420 மீட்டர் உயரத்தில் இருந்து தலை நகரைக் கண்டு களிக்க வேண்டுமா ? அல்லது உண்டு களிக்க வேண்டுமா ? அந்தரத்தில் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமா ?
சுற்றிப் பார்க்க பல இடங்கள் உள்ளன.
தொடர்புக்குZeenath Travel & Tours
Sdn Bhd
+6012-670 7579








No comments:
Post a Comment