இந்தியாவின் தலைசிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, 15 டிசம்பர் 2018 முதல் பெங்களூரு ( BLR ) மற்றும் புது டெல்லியிலுருந்து ( DEL ) கோலாலும்பூருக்கு விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது. பெங்களுரிலுந்து மாலை 6:10 க்கும், புது டெல்லியிலிருந்து காலை 6:50 க்கும் விமானங்கள் புறப்படுகின்றன.
இதற்கு ஏர்பஸ் 320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இது சம்பந்தமாக மலேசிய விமான நிலைய நிர்வாகம் வெளியிட்ட காணொளியைக் காணலாம்.
No comments:
Post a Comment